எருவில் கிராமத்தில் 40 குடும்பங்களுக்கு உணவு பொதி விநியோகம்.

 

(எருவில் துசி) கொரோணா வைரஸ் தாக்கதினால் அரசினால் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காரணத்தினால் பாதிக்கப்பட்டுள்ள எருவில் கிராமத்தில் உள்ள பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு எருவில் கல்வி சமூக அமைப்பின் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அமைப்பின் பிரதானி அ.வசிகரன் என்பவரின் நிதியொதுக்கிட்டில் உடனடியாக பெண்கள் தலைமை தாங்கும் 40 குடும்பங்களை தெரிவு செய்து இன்று உலர் உணவு பொருட்கள் வளங்கிவைக்கப்பட்டது. நிகழ்வில் அமைப்பின் உறுப்பினர்கள் ஆலோசகர்கள் என பலர் கலந்து கொண்டு வழங்கிவைத்தனர்.