இதற்கமைய, புனரமைப்பின்றிக் காணப்படும் ஒரு இலட்சம் கிலோமீற்றர் வரையான வீதிகளை புனரமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
புனரமைக்கப்படாத நிலையில் காணப்படும் வீதிகளை இனங்கண்டு, அவற்றை புள்ளி அடிப்படையில் வகைப்படுத்தி அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக, அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.