சம்பிக்கவுக்கு நாளைவரை விளக்கமறியல்.

கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிகா ரணவக்கா,  நாளை வரை  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று இரவு 10.30 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதிபதிகாஞ்சனா நெரஞ்சலா டி சில்வா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.