பிரதமரின் மக்கள் தொடர்பு பிரிவு காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

0
259

பிரதமரின் மக்கள் தொடர்பு பிரிவு இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இது 101, ஆர்.ஏ. டி மெல் மவத்தா, கொலுப்பிட்டி, கொழும்பு (101, RA De Mel Mawatha, Kollupitiya, Colombo (near Temple Trees),   மேலும் எவரும் தங்கள் பிரச்சினைகளை  இவ் அலுவலகத்தில் தெரிவிக்கலாம்.

இங்கு கையளிக்கப்படும் கடிதங்கள் அனைத்தும் அமைச்சகங்களுக்கும் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் அனுப்பப்படும் என்றும் தீர்வுகள் கிடைக்குமா என்று தனித்தனியாக விசாரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.