முன்னாள் இராணுவ அதிகாரிகள் 70 பேரின் பெயர்ப் பட்டியல் தயார் நிலையில்?

கோட்டாபய ராஜபக்ச பல அமைச்சுக்களின் செயலாளர்களாக முன்னாள் இராணுவ அதிகாரிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. அமைச்சு செயலாளர்கள் மாத்திரமன்றி அரச நிறுவனங்களின் தலைவர்களாக மற்றும்  ஆளுநர்களாக நியமிக்க முன்னாள் இராணுவ அதிகாரிகள் 70 பேரின் பெயர்ப் பட்டியல் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.