கோட்டா அப்துல் ராசிக் , ஹிஸ்புல்லாவுடன் செய்துகொள்ளப்பட்ட ரகசிய உடன்படிக்கைகள் என்ன ?

கோட்டாபய ராஜபக்ஷவால் ஹிஸ்புல்லா மற்றும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் அப்துல் ராசிக் ஆகியோருடன் செய்து கொள்ளப்பட்டுள்ள இரகசிய ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள் என்ன?என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.