மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 76பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பாடசாலைகளிலிருந்து தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 76 பேர் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் அரசடித்தீவு விக்னேஸ்வரா வித்தியாலய மாணவி செல்வி அஜித்னா கேதீஸ்வரன் 182 புள்ளிகளைப் பெற்று  வலயத்தில் முதலாவது இடத்தினைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.