பஷீர் சேகுதாவூத் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்னாள் அமைச்சரும் முஸ்லிம்

காங்கிரஸ் கட்சியின் முக்கிய முன்னாள் உறுப்பினருமான  பஷீர் சேகுதாவூத் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

அவர் சார்பில் இன்று காலை 9.30 மணிக்கு தேர்தல்கள் திணைக்களத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளப்பட்டதாக சற்று முன்னர் உறுதிப்படுத்தப்பட்டது.