உயர் தர செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

0
261

2019 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதி மற்றும் பரீட்சை நிலையங்கள் தொடர்பிலான விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாட இல பாடம் பரீட்சை நடைபெறும் திகதி முதிப்பீட்டுக் குழு கூட்டம் நடைபெறும் திகதி ;

பாட இல பாடம் பரீட்சை நடைபெறும் திகதி மதிப்பீட்டுக் குழு கூட்டம் நடைபெறும் திகதி
28 மனைப் பொருளியல் 2019.10.19 – 2019.10.26 2019.10.14,15
52 நாடகம் (தேசிய) 2019.09.24 – 2019.10.06 2019.09.18,19
53 நடனம் (பரதம்) 2019.09.24 – 2019.10.06 2019.09.20
54 கீழைத்தேய சங்கீதம் 2019.09.24 – 2019.10.06 2019.09.17
55 கர்நாடக சங்கீதம் 2019.09.24 – 2019.10.06 2019.09.21
56 மேற்கத்தேய சங்கீதம் 2019.09.24 – 2019.10.06
57 நாட்டிய நடனக்கலை(சிங்களம்) 2019.09.24 – 2019.10.06 2019.09.20
58 நாட்டிய நடனக்கலை (தமிழ்) 2019.09.24 – 2019.10.06 2019.09.16
59 நாட்டிய நடனக்கலை (ஆங்கிலம்) 2019.09.24 – 2019.10.06
65 பொறியியல் தொழில்நுட்பம் 2019.09.28 – 2019.10.09 2019.09.23>24
66 உயிரியல் பௌதீக தொழில்நுட்பம் 2019.10.31 – 2019.11.06 2019.10.23>24>25