சேயோன் முயற்சியால் சந்திவெளி பொது நூலகததிற்கு உலக தரிசனம் நிறுவனம் நிதி உதவி.

 

கோறளைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட சந்திவெளி பொது ஙாலகத்தின் புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு இருக்கின்ற இந்த நேரத்தில்.அனோடு இணைந்து . சிறுவர் பகுதி கற்றல் நிலைமும். பெருவாரியான புத்தகங்களும் தேவையாக இருந்த தருணத்தில் வாசகர் வட்டமும் நூலக உத்தியேகத்தர்களும் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் இளைஞரணித் தலைவருமான கௌரவ கி.சேயோனிடம் விடுத்த வேண்டுகோளுக்க அமைய. கௌரவ உறுப்பினரால் கிரான் பிராந்தி உலக தரிசனம் பிராந்தி முகாைமயாளர் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய குறித்த நிறுவனத்தால் சிறப்பாக அமைக்கப்பட்டு (கிட்டதட்ட பத்துலெட்சம் ரூபா.)
பிரதேச சபையிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று 14.09.2019 நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரசே சபை தவிசாளர். பிரதி தவிசாளர். உலகதரிசன பிராந்திய இணைப்பாளர் திருமதி இந்து றொகாஷ். பிரதேச சபை செயலாளர்.உத்தியேகத்தர்.சனசமுக நிலைய உத்தியோத்தர். சனசமுக நிலையத்தினர். வாசகட் வட்டத்தினர் . எக்கோ விளையாட்டுக்களக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.