மருத்துவ பீடத்திற்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 160 இனால் அதிகரிப்பு

அரச பல்கலைக்கழகங்களில் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் 99 பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

புதிதாக 22 பீடங்கள் அமைக்கப்படவுள்ளது. மருத்துவபீடங்களுக்கு வருடாந்தம் இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 160 இனால் அதிகரிக்கப்படும் என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.