மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திகுழுக்கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திகுழுக்கூட்டம் இன்று(27) மாவட்டசெயலக கூட்ட மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டசெயலாளருமான மாணிக்கம் உதயகுமார் தலைமையில்  நடை பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திகுழுக்கூட்டம் இன்று(27) மாவட்டசெயலக கூட்ட மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டசெயலாளருமான மாணிக்கம் உதயகுமார் தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் இம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விவ சாய பயிர்ச்செய்கை,கால்நடைஉற்பத்தி,உள்ளக மீன்பிடிதுறைகளின் முன் னேற்றங்கள்மற்றும் எதிர்நோக்கிய சவால்கள்பற்றியும் ஆராயப்பட்டது

மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டசெயலாளருமான மாணிக்கம் உதயகுமார் தலைமையில்  இக்கூட்டத்தில், ,மாவட்ட காணிப்பிரிவின் மேலதிகஅரசாங்கஅதிபர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன், பிரதம கணக்காளர் கே.ஜெகதீஸ்வரன், திட்டமிடல் பணிப்பபாளர் திருமதி சசிகலாபுண்ணியமூர்த்தி, விவசாயபணிப்பாளர். வை.வீ.இக்பால்,கமநலசேவைகள் பிரதி ஆணையாளர் கே.ஜகன்னாத், விவசாய விரிவாக்கல் பிரதிப் பணிப்பாளர்,எஸ்.பேரின்பராசா கமநல காப்புறுதி பணிப்பாளர் கே.பாஸ்கரன்.தேசிய உரச்செயலக உதவிப் பணிப் பாளர் எஸ்.சிராஜுதீன்   மற்றும்விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் வங்கித்துறை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள்,என பலரும் பிரசன் னமாகியிருந்தனர்.

இக்கூட்டத்தில் கடந்த காலத்தில்இம்மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட விவ சாய பயிர்ச்செய்கை,கால்நடைஉற்பத்தி,உள்ளக மீன்பிடிதுறைகளின் முன் னேற்றங்கள்மற்றும் எதிர்நோக்கிய சவால்கள்பற்றியும் ஆராயப்பட்டது