கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்று விளங்கும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும் 2019.09.01ம் திகதி அதிகாலை 4.30மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, எதிர்வரும் 15.09.2019ம் திகதி தேரோட்டமும், திருவேட்டையும் நடைபெற்று 16.09.2019ம் திகதி தீர்த்தோற்சவமும் இடம்பெற்று அலங்கார உற்சவம் நிறைவுபெறும்.