எக்காரணம் கொண்டும் இதனை அரசாங்கத்துக்கு ஒப்படைக்கப்போவதில்லை.ஜனவரி 3ம் திகதி பல்கலைக்கழகத்தை திறக்கின்றேன்.

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி திறக்கப்படுமென,
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர்  ஏ.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா இன்று (02) தெரிவித்துள்ளார்.

அத்துடன், எக்காரணம் கொண்டும் இதனை அரசாங்கத்துக்கு ஒப்படைக்கப்போவதில்லை எனவும், அவர் தெரிவித்துள்ளார்.