மாகாணசபை ஊடாக தமிழர்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த புதியஆளுனர் அவர்களுக்கு திறந்த மடல்

மாகாணசபை ஊடாக தமிழர்கள் பாதிக்கப்படுவதைதடுத்துநிறுத்தபுதியஆளுனர் அவர்களுக்குதிறந்தமடல்

முன்னாள் முதலமைச்சராக இருந்து அனுபவம் வாய்ந்த உங்களை கிழக்கு மாகாணத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டதையிட்டு மகிழ்ச்சி அடைவதோடு தங்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கிழக்குமாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பல பிரதேசங்கள் வறுமையில் இருந்துவிடுபடவில்லை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஒருபுறம் இருக்க ஏனைய முஸ்லிம் பிரதேசங்களுக்கு மட்டும் ஒருபக்கச் சார்பாக முஸ்லிம் அமைச்சர்கள் செயற்பட்டதன் காரணமாக கிழக்குமாகாணத்தில் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. எதிர் காலத்தில் ஆளுனராகிய நீங்கள் மத்திய அரசின் செயற்பாடுகள், வெளிநாட்டு நிதிநிறுவனங்களின் செயற்பாடுகள் ,மாகாணசபையின் செயற்பாடுகள் இனமதம் பேரம் பாராது திட்டமிட்டவாறு செயற்படவேண்டும்.

குறிப்பாக, மாகாணசபை எல்லைக்குள் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது கிழக்கு மாகாணத்தின் வீதாசாரமான தமிழர்கள் -40வீதம், முஸ்லிம்கள் -36வீதம் ,சிங்களவர்கள் -24வீதம் அமுல்படுத்தப்படுவதோடு வறுமை, மக்கள்தொகை, யுத்தப்பாதிப்பு கவனிக்கப்பட்டு நிதி ஓதுக்கீடு செய்யப்பட வேண்டும். இதேபோல மாகாணசபையிலுள்ள தமிழ் அதிகாரிகளுக்கு நடைபெறும் அநீதிகள் நிறுத்தப்படவேண்டும். எதிர்வரும் காலங்களில் மாகாணசபையில் இனமுறுகல் ஏற்படாமல் இருப்பதற்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை பரீசிலனை செய்து அமுல்படுத்தப் படவேண்டும்.

பரிசீலிக்கவேண்டியவிடயங்கள்

(1)மத்தியஅரசுஊடாகஅமைச்சர்கள் நிதிஓதுக்கீடுதொடர்பாகமாகாணசபையிடம் அனுமதிகேட்கும் போதுவிகிதாசாரம்,வறுமையைகவனத்தில் கொண்டுஅனுமதிவழங்குவதோடு,மத்தியஅரசும் இந் நிதிஓதுக்கீடுதொடர்பாகஒருபக்கச்சார்பாகநிதிஓதுக்குவதற்குஅனுமதிக்கக் கூடாது.

(2)கடந்தகாலங்களில் மட்டக்களப்புமாவட்டத்தில் 25வருடங்களுக்கு மேல் காத்தான்குடி,ஏறாவூர்,ஓட்டமாவடிபோன்றபகுதிகளில் தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிம் அமைச்சர்கள் தமிழ் பிரதேசங்களுக்குகுறிப்பிட்டவீதமேநிதிஓதுக்கீடுசெய்தனர். 74வீதம் தமிழர்கள் உள்ள இம் மாவட்டத்தில் இதுஏற்படையதல்ல. மூன்று இனங்களுக்கும் அமைச்சர்கள் எனக் கூறிக் கொண்டு முஸ்லிம் பகுதிகளுக்குமட்டும் அதிகமாகநிதிஓதுக்கீடுசெய்வதைமத்தியஅரசும்,மாகாணசபையும் அனுமதிக்கக் கூடாது.

(3)செயலாளர்கள்,திணைக்களத் தலைவர்களின் நியமனங்கள், இடமாற்றம்,புதியநியமனம்,பதவிஉயர்வு,நிதிஓதுக்கீடுபோன்றவற்றிலும் முறைகேடுகள் ஏற்பட்டாவண்ணம் பொதுவானகொள்கைகளைஅமுல்படுத்துதல்

(4) (Pளுனுபுஇஊடீபு) ,விசேடநிதிஒதுக்கீடு,வெளிநாட்டுநிதிஓதுக்கீடு,பின்தங்கியஅபிவிருத்திவேலைத் திட்டங்கள் (ஐருஏனுP) ,போன்றநிதிஓதுக்கீடுகள் இனவிகிதாசாரம்,வறுமை,நிலப்பரப்புஅடிப்படையில் நிதிஓதுக்கீடுசெய்யஆவனசெய்யவேண்டும்.

(5) நியமனங்கள் வழங்கும் போதுதிறமைஅடிப்படையிலும்,சிலநியமனங்களில் விகிதாசாரமான (40மூதமிழ், 36மூமுஸ்லிம், 24மூசிங்களம்) கவனிக்கப்படுவதோடுபொதுச்சேவைஆணைக் குழுவிற்கும் நியமனங்கள் தொடர்பாகஅனுமதிபெறுவதுநல்லாட்சியாகும்.
(6)தேசியக் கொள்கைகளைபுறந்தள்ளிவிட்டு முஸ்லிம் பிரதேசங்களைஉள்ளடக்கி முஸ்லிம் கல்விவலயம்,உள்ள+ராட்சிசபை,பிரதேசசெயலகம் உருவாக்கப்படுகின்றநிலையில் கல்முனைபிரதேசத்திலுள்ளதமிழ் பாடசாலைகளைஉள்ளடக்கிபுதியகல்விவலயங்களைஉருவாக்குவதோடுகல்முனைதமிழ்பிரதேசசெயலகத்திற்குநிதி,காணிஅதிகாரங்களைஅமுல்படுத்துவதற்குவாத்தமானிபிரகடனப்படுத்தப்படவேண்டும்

(7)உள்ள+ராட்சிசபைகள் உருவாக்குதல்,தொடர்பாகமட்டக்களப்புமாவட்டத்தில் கிரான்,வாகரைபிரதேசசெயலகத்திற்குள் உட்பட்டகாணிகளை முஸ்லிம் பகுதிகளுக்குமாற்றுவதற்காககிரான் பிரதேசசெயலகத்திற்குதனியானபிரதேசசபைவழங்க முஸ்லிம் அமைச்சர்களால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதைநிவர்த்திசெய்யகிரான் பிரதேசசெயலகத்திற்குபிரதேசசபைஉருவாக்கப்படவேண்டும்.

(8)தமிழ் பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற முஸ்லிம் ஆசிரியர்கள் தாம் கடமையாற்றுகின்றபாடசாலையின் பொதுவானமுடிவுகளைஏற்றுக்கொண்டுதனதுகலாசாரத்தையும் பாதுகாக்கவேண்டும்.

(9)தமிழ்பிரதேசங்களில் அரசநிருவாகங்களில் வேலைசெய்கின்ற முஸ்லிம்களுக்குநோம்புகாலத்தில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை இந்து,கிறிஸ்தவம்,பௌத்தம் மதங்களுக்குவிசேடசலுகைகள் வழங்கப்பட்டுள்ளனவா?

(10)கிழக்குமாகாணத்திலுள்ளஅரசகாணிகள் குத்தகைக்குவழங்கப் படும் போதுமுறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இம் மாவட்டத்திலுள்ளகரையோரபகுதிகளிலுள்ள (வுவைவடந pடயn)தனியார் காணிகளைஉரிமையாளர்களுக்குத் தெரியாமல் மோசடிசெய்துபோலியானமுறையில் உறுதிகள்,ஆவனங்கள் தாயாரித்துபெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறியக் கூடியதாகஉள்ளது இது விசாரணைசெய்யப்படவேண்டும்

(11மத்தியஅரசாங்கத்தின் சுகாதாரஅமைச்சரும்,மாகாணத்திலுள்ளசுகாதாரஅமைச்சரும் ஓன்றுசேர்ந்து முஸ்லிம் பிரதேசத்திலுள்ளமாகாணசபையின் கீழ்லிருந்தவைத்தியசாலைகளைமுறைகேடாகதரம் உயர்த்தியதோடு,ஆளனிஅனுமதியும் பெற்றுஅமைச்சின் நிதி,வெளிநாட்டுநிதி,நிறுவனங்களின் நிதிபோன்றவற்றின் நிதியைஒருபக்கச் சார்பாக முஸ்லிம் வைத்தியசாலைகளுக்குமட்டும் ஒதுக்கியது.

(12)இதுவரைமுதலமைச்சினால் வழங்கப் பட்டுள்ளநியமனங்களிலுள்ள இனரீதியானபாரபட்சம் நீக்கப்படல் வேண்டும். உதாரணம்: அம்பாறைகரையோரமாவட்டநியமனங்கள்,சுற்றுலாத்துறைபணியகம்,வீடமைப்புஅதிகாரசபை. போன்றவற்றின் நியமனங்கள்.

(13)2018, 2019களில் சுற்றுலாத்துறைபணியகம்,மற்றும் வீடமைப்புஅதிதிகாரசபையின் நிதிஒதுக்கீடுகளில் இடம்பெற்றபாரபட்சம் விசாரிக்கப்படல் வேண்டும்.,

(14)சேவை மூப்புஅடிப்படையில் மாகாணஅமைச்சின்செயலாளர்கள் மற்றும் பதவிநிலைஉத்தியோகத்தர்களின் நியமனங்கள் மேற்கொள்ளப் படுவதுடன் இதுவரை இடம்பெற்றநியமனங்கள் மீள் பரிசீலனைசெய்யப்படல் வேண்டும், (ஐந்துவருடங்களுக்குமேல் ஒரேபதவியில் இருப்போர்,அரச இடமாற்றகொள்கையின் அடிப்படையில் இடமாற்றப்படல் வேண்டும். உதாரணம்: முதலமைச்சின் செயலாளர் (8 வருடங்கள்)
(15)ஒருஅமைச்சில் சகலபதவிநிலைஉத்தியோகத்தர்களும்ஒரே இனமாக இருப்பதுதவிர்க்கப்படல் வேண்டும். (முதலமைச்சு,கல்வியமைச்சு,சுகாதாரஅமைச்சு)
(16)மத்தியஅமைச்சுக்களால் கிழக்குமாகாணத்திற்குஒதுக்கப்படும் நிதிகள் இனவிகிதாசாரஅடிப்படையில் ஒதுக்கப்படல் வேண்டும். உதாரணம்: நகரஅபிவிருத்திஅமைச்சு,கைத்தொழில் அமைச்சு,சுற்றுலாத்துறைஅமைச்சு,சுகாதாரஅமைச்சுகடந்தகாலங்களில் இவ் நிதிஒதுக்கீடுகள் 100மூ முஸ்லிம் பிரதேசங்களுக்குஒதுக்கப் பட்டமைகுறிப்பிடத்தக்கது.
(17)முதலமைச்சினால் தமிழ் உள்ளுராட்சிசபைகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டுவருகின்றமை. (நிதிஒதுக்கீடு,மற்றும் புதியநியமனங்கள்) இங்குசெயலாளர்,சிரேஸ்ர உதவிசெயலாளர்,நிர்வாகஉத்தியோகத்தர் அனைவரும் முஸ்லிம் அதிகாரிகளாகஉள்ளமை. (ளுநஉசநவயசலஇ ளுயுளுஇ யுழு)
(18)கிழக்குமாகாணசபையில் கடமையாற்றும் தமிழ்,சிங்களஅதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்படல் வேண்டும்.
(19)முதலமைச்சின் செயலாளர் அரசியல் செல்வாக்குடன் முறைகேடாகஅட்டாளைச்சேனைபகுதிக்குநிதிஓதுக்கீடுசெய்துள்ளதோடு,உபவிதிகள் இல்லாமல் நியமனங்களும் வழங்கியுள்ளார். குறிப்பாக, (போக்குவரத்துஅதிகாரசபை,வீடமைப்புஅதிகாரசபை,உள்ள+ராட்சிமன்றம்)
(20)பாலர்பாடசாலைகல்விப் பணியகத்திற்கானநிருவாகிகளைகல்விமான்களைக் கொண்டுநிரப்பாமல் கட்சிசார்பானவர்களையும்,முழுநேரஅரசியல்வாதிகளையும் கொண்டுபதவிகள் வழங்கப் பட்டுள்ளதால் பாலர்பாடசாலைஅரசியல்ரீதியாகவும்,மதரீதியாகவும் பிரிக்கப்படுகின்றன.
(21)முஸ்லிம் ஆசிரியர்களையும், முஸ்லிம் உத்தியோகத்தர்களையும் தமிழ் பிரதேசங்களுக்குநியமித்துஆளனியைநிரப்பிவிட்டுகுறிப்பிட்டகாலத்திற்குள் முறைகேடானமுறையில் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திசொந்தக் கிராமங்களுக்கு இடம் மாற்றம் பெற்றுச் செல்வது இதனால் தமிழ் பாடசாலைகளின் கல்விபாதிக்கப்பட்டபல இடங்கள் உள்ளன.
(22) தமிழ்மொழிஆட்சிமொழியாகவடக்குகிழக்கில் இருந்தும் அமுலாக்கப்படுவதில்லை இதைஅமுலாக்கநடவடிக்கைஎடுக்கப்படவேண்டும்.
(23) தமிழ் தெரிந்தவிசேட,சிரேஸ்ட அதிகாரிகள் கிழக்குமாகாணத்தில் குறைந்துபோவதால் மாகாணத்திற்கானமாகாணபொதுச்சேவைஒன்று இயங்குவதற்குசெயற்திட்டங்களைஉருவாக்குதல்
(24) மாகாணத்திற்குரியநீர்பாசனக்குளங்கள்,வீதிகள்,பாடசாலைகள்,வைத்தியசாலைகள் ஆறுகள்,போன்றவற்றைமத்தியஅரசுகையகப்படுத்துவதற்குஅனுமதிக்கக் கூடாது.
(25) இடமாற்றக் கொள்கைகள் ஐந்துவருடத்திற்குஒருதடவை இருப்பதோடுஅனைத்துதரத்தில் உள்ளவர்களுக்கும் இது அமுல்படுத் தப்படல் வேண்டும்.
26) மாகாணபொதுச்சேவைஆணைக்குழுஊடாகநியமனங்கள் வழங்குவதுகுறைந்துகாணப்படுகின்றன. இதைநிறுத்திநியமனங்கள் அனைத்தும் ஆணைக்குழுஊடாகவழங்கநடவடிக்கைஎடுக்கப்படவேண்டும்.
(27) மாகாணத்திலுள்ளசட்டத்துறைசெயற்பாடுகள் தேக்கநிலையைஅடைந்துள்ளதால் அதைசிறப்புறநடத்தவழிவகுக்கவேண்டும.;
(28) மதரீதியானசெயற்பாடுகள் தொடர்பாககுறிப்பாக,தூபிகள் அமைத்தல் சமூகம் இல்லாத இடத்தில் அனுமதிக்கக் கூடாது (இராணுவமுகாம்)

இரா.துரைரெத்தினம்
முன்னாள் கிழக்குமாகாணசபைஉறுப்பினர்
மட்டக்களப்பு