பட்டிருப்பு பாலத்தருகில் முதலையால் பரிதாபம்

 எருவில் துசி

நேற்று நண்பர்களுடன் பொறுகாமம் இருந்து ஆற்றங்கரையோரமாக மீன்பிடித்துக்கொன்டு வந்து பட்டிருப்பு பாலம் கடந்து பொதுச்சந்தை பின்பக்கமாக மீன்பிடித்துக்கொன்டிருந்த போது பொறுகாமத்தை சேர்ந்த 34 வயதுடைய க.ரமேஷ் என்பவரை முதலை பிடித்தது. அவருடன் வந்த நண்பர்கள் காப்பாற்ற பகிரத பிரயத்தனம் செய்த போதும் காப்பாற்ற முடியவில்லை இன்று காலை வலையால் வீசி தேடியபோது ரமேஷ் சடலமாக மீட்க்கப்பட்டார்.