￰கேம்விரிஜ் பல்கலைக் கழக பரீட்சையில் படுவான்கரை மாணவர்கள் சாதனை

கடந்த June 15ம் திகதி Cambridge பல்கலைக்கழக ESOL Examination பிரிவினால் உலகளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட சர்வதேச ஆங்கிலப் பரீட்சையில் #Cambridge#KET பிரிவில் படுவான் மண்ணைச் சேர்ந்த 4 மாணவர்கள் தோற்றி 3 பேர் சித்தியடைந்துள்ளனர். சித்திபெற்றோர் விபரம் பின்வருமாறு..

(#Cambridge #STARTERS#MOVERS மற்றும் #FLYERS பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த வாரமளவில் வெளிவரக்கூடமென எதிர்பார்க்கப்படுகின்றது)

01.சந்திரகுமார் திவ்வியா – கொக்கட்டிச்சோலை
02. சிறிதரன் புவனிக்கா – முதலைக்குடா
03. கமலநாதன் வஜிந்திரா – கொக்கட்டிச்சோலை