A/L பரீட்சை அனுமதிப்பத்திரம் விநியோகம்

கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தர பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை 15.07.2019 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வாண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 05 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

ஓகஸ்ட் 05 – ஓகஸ்ட் 31 வரை, 2,678 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளது.