உப பொலிஸ் பரிசோதகர் தாதி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்

இலங்கை பொலிஸ் சேவையில் உப பொலிஸ் பரிசோதகர் தாதி ((Male Nurse) மற்றும் பெண் உப பொலிஸ் பரிசோதகர் தாதி (Nurse)) பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்பங்கள் ஒகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். இது தொடர்பான அறிவிப்பு கடந்த ஜீன் மாதம் 21ஆம் திகதி வெளியான வர்த்தமானியில் இடம்பெற்றுள்ளது. இந்த வர்த்தமானி இலக்கம் 2129 என்று பொலிஸ் தலைமையம் தெரிவித்துள்ளது.