கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேசமகாசபைக் கூட்டம்.

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேசமகாசபை பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(30.06.2019) மு.ப.10.00மணிக்கு ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய சிவமுன்றலில், வண்ணக்கர் தலைவர் பூ.சுரேந்திரராசா தலைமையில் நடைபெறவுள்ளதாக வண்ணக்கர் செயலாளர் இ.சாந்தலிங்கம் தெரிவித்தார்.

இக்கூட்டத்திற்கு அனைத்து இந்து அடியார்களையும் கலந்து கொண்டு, கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.