ஞானசார தேரர் கல்முனை முஸ்லிம் தரப்பை சந்திக்கின்றார்.

ஞானசார தேரர் கல்முனை முஸ்லிம் தரப்பை சந்திக்க உள்ளதாக  தெரியவருகின்றது.

சற்றுமுன் கல்முனை தமிழ் தரப்புடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அவர் அதனை முடித்துகொண்டு முஸ்லிம் தரப்பை சந்திக்க உள்ளார்.