சிங்களவரும் தமிழரும் அல்லாவை வணங்குவதில்லைசிங்களவரும் தமிழரும் இணைந்தால் இனவாதம் ஓடும்

வண சங்கரத்தின தேரர்.

(எருவில் துசி)

நாட்டில் காலகாலம் பல பயங்கரவாதம் உருவானாலும் இன்றைய கால சூழ்நிலையில்  பயங்கரவாதம் பாரதூரமானது. அவை அனைத்தையும் நாம்
இரு சமூகமும் இணைந்து வென்றொடுப்போம்.

கல்முனையில் 5ம் நாள் உண்ணாவிரத போராட்டத்தில் இணைந்து கொண்ட வடக்கு கிழக்கு மாகான  பிரதம குரு வண ஆனந்த சேனாதிபதி  சங்கரத்தின  தேரர் கருத்துரைக்கையில் மேலும் பல விடயங்களை அங்கு முன்வைத்தார்.
இந்த பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் வரை நாங்கள் உங்களுடன் அர்ப்பணிப்புடன் செயற்படுவேம். நாட்டில் அரசியல் வாதிகள், கட்சிகள் வயிற்று பிளைப்புக்காக
உள்ளனர். இதுதான் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்காரவாதத்திற்கு காரணம் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் அனைத்து விடயங்களிலும் ஒற்றுமையானவர்கள் அதாவது வழிபாட்டில்
நாம் விஸ்ணு தெய்வம் பத்தினி தெய்வம்  மற்றும் கதிர்காமத்தில் முருகனை இருவரும் ஒன்றாக இணைந்து வழிபடுகின்றேம் சிங்களவரும் தமிழரும் அல்லாவை வணங்குவதில்லை
காலாச்சாரத்திலும் இருவரும் சமன். அதனால்தான் எம்மை கொல்ல ஆயுதம் ஏந்தியுள்ளனர். அவர்களின் கலாசாரம் வேறு நான்கு மனைவிகள் 28 பிள்ளைகள்
சிங்களவரும் தமிழரும் இணைந்தால் இனவாதம் ஓடும் என கருத்துரைத்தார்.

நிகழ்வில் மேலும் பல தேரர்களும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பல விடயங்களை தெளிபுபடுத்தினர்.  நேற்றைய அமளிதுமளிக்கு மத்தியில் அதற்கு பிற்பாடு இக்கருத்துக்கள்
முன்வைக்கப்பட்டது. சந்தர்ப்பத்தில் பல ஆயிரம் மக்கள் கலந்து கொண்டு தங்களின் ஆதரவுகளை வழங்கிவருவதும் இங்கு காணமுடிகின்றது.