கல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் மேலும் 10 பௌத்த பிக்குகள்

கல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் மேலும் 10 பௌத்த பிக்குகள் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலன்னறுவை சாஷனாரக்‌ஷ பலமண்டலவின் முன்னாள் செயலாளர் திபுலாகல ராகுலலங்கார தேரர் மற்றும் புலதிஸி பெவதி ஹண்ட அமைப்பின் அமைப்பாளர் உள்ளிட்ட  10 பௌத்த பிக்குகள் கல்முனை  போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.