நள்ளிரவு தாண்டியும் தொடரும் சத்தியாகிரக போராட்டம்

பாறுக் ஷிஹான்

தமிழ்  பிரதேச செயலகத்தை தடை செய்யக்கோரி கல்முனை முஸ்லீம் மக்களால் மேற்கொள்ளப்படும் சத்தியாகிரக போராட்டம் நள்ளிரவு(21) தாண்டியும் இடம்பெற்று வருகிறது.

நேற்று(20) காலை கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தில் தற்போது காரைதீவு பிரதேச சபை பிரதி தவிசாளர் உட்பட சாய்ந்தமருது,மருதமுனை,நற்பிட்டிமுனை  என நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.