கல்முனையில் மனதைத்தொட்ட படங்கள்.

36ஆயிரம் தமிழரை உள்ளடக்கிய கல்முனை-1,2,3,பிரிவு இசேனைக்குடியிருப்பு, பாண்டிருப்பு, பெரியநீலாவணை நற்பட்டிமுனை துரைவந்தியன்மேடு ஆகிய  29கிராமசேவையாளர் பிரிவு கொண்ட கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தின் தரம் உயர்வை தடுப்பதன் ஊடாக  தமிழரின் உரிமையை தட்டிப்பறிப்பது ஆண்டாண்டு  இனத்துவேச செயற்பாடாகும்.

ஒரு ஜனநாய நாட்டில் ஒரு நிர்வாக பிரிவை கோருவது அவர்களின் உரிமையாகும் என புத்திஜீவிகள் கருத்துரைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.