மோட்டார் சைக்கிள் தீக்கரை : முனைக்காடு கிராமத்தில் சம்பவம்

கொக்கட்டிச்சோலை காவல் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் வைத்து இனந்தெரியாதோரால் மோட்டார் சைக்கிள் ஒன்று  எரிக்கப்பட்ட சம்பவம் இன்று(14) இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளே இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளது.