இலங்கையின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் சமூகம் மாறும்

இலங்கையின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் சமூகம் மாறும்
என கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று இரவு காங்கேயனோடை பெரிய ஜூம்ஆ பள்ளியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.