மட்டக்களப்பில் மூன்று பிரபலங்கள் தங்கள் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்கள்

மட்டக்களப்பில்  மூன்று பிரபலங்கள் தங்கள் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்கள்.

பேராசிரியர் சின்னையா மௌனகுரு, முன்னாள் மாகாணப்பணிப்பாளர் க.தவராஜா(சட்டத்தரணி) ,களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் சிவப்பிரியா ஆகியோர் தங்கள் பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகின்றார்கள்  Supeedsam குழுமம் இவர்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றது.