நாங்கள் இந்த நாட்டிலேதான் சிறுபான்மை  ஆனால் உலகத்தில்  நாம் பெரும்பான்மை என்பதை சொல்லிவைக்க விரும்புகின்றோம்

நாங்கள் இந்த நாட்டிலேதான் சிறுபான்மை  ஆனால் உலகத்தில்  நாம் பெரும்பான்மை என்பதை சொல்லிவைக்க விரும்புகின்றோம். எம்மையாரும் இலகுவில் அடக்கிஒடுக்கிவிடலாம் என யாரும் நினைத்துவிடமுடியாது என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்  கிஸ்புல்லா இன்று காத்தான்குடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார்.

இன்றுஎ வடகிழக்குக்கு வெளியில் உள்ள முஸ்லிம்கள் மிகவும் பயந்துபோய் உள்ளனர். அவர்கள் இன்னும் வியாபாரத்துசெல்லவில்லை நாம் அவர்களின் அச்சத்தைப்போக்கி வீதிக்கு கொண்டுவரவேண்டும்.

நாம் எமது உரிமைகளைப்பெற்றுக்கொள்வதற்காக கட்சிபேதங்களை மறந்து ஒன்றுபடவேண்டும் என்றார்.