முஸ்லிம் குடும்பத்தினரின் வீட்டில், பெருநாள் கொண்டாடிய மங்கள

இன்று புதன்கிழமை (05) இலங்கை முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாடுகின்றனர்.
அமைச்சர் மங்கள சமரவீர தனது பாதுகாப்பு உத்தியோகத்தராக செயற்படும் மொஹமட் அன்வர் என்பவரின் வீட்டுக்கு இன்று சென்று பெருநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளதை படங்களில் காண்கிறீர்கள்.