ஹிஸ்புல்லா, அசாத் சாலி ,றிசாட்பதியுதின் சம்பந்தமாக பொலிஸில் முறைப்பாடு செய்யலாம்.

ஹிஸ்புல்லா, அசாத் சாலி ,றிசாட்பதியுதின் சம்பந்தமான   முறைப்பாடுகளை தெரிவிக்க  சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் எதிர்வரும்  12ம் திகதி வரையில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாட்டை பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.