கிழக்கு மாகாண ஆளுநராக பியதாச?

மேல் மாகாண ஆளுநராக முன்னாள் கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் .அதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிந்தது.

ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக அறியமுடிந்தது

தமிழன் செய்திகள்