ஹிஸ்புல்லாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வுப்பிரிவினர் விசாரணை.

பாசிக்குடா ஹோட்டல்கள் ஒன்றில் ஹிஸ்புல்லா சிலரை சந்திப்பது போன்று வெளிவந்த வீடியோ தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.