பிரதானசெய்திகள் ஹிஸ்புல்லா,அசாத்சாலி சற்றுமுன் இராஜனாமா June 3, 2019 Facebook Twitter Google+ Pinterest WhatsApp ஆளுநர்கள் அசாத்சாலியும் ஹிஸ்புல்லாவும் தங்களது இராஜனமா கடிதங்களை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளனர்.இதனை ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி தற்போது நடைபெற்றுவரும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.