மட்டக்களப்பு ஷரியா பல்கலைகழகத்தை தனியார் நிறுவனமாக கூட நடத்தி செல்ல தகுதி இல்லை

மட்டக்களப்பு ஷரியா பல்கலைகழகத்தை தனியார் நிறுவனமாக கூட நடத்தி செல்ல தகுதி இல்லை என அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.
குறித்த பல்கலைகழகத்தை அரசாங்க பல்கலைகழகமாக மாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.