அச்சத்தின் மத்தியிலும் பாதுகாப்பின்மத்தியிலும்கண்ணகை அம்மனாலயத்தில் வைகாசி திருக்குளிர்த்தி

இன்று கண்ணகை அம்மனாலயத்தில் வைகாசி திருக்குளிர்த்தி!

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மனாலயத்தின் வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி பாடும் சடங்கு (21) செவ்வாய்க்கிழமை  அதிகாலை நடைபெற்றது. அச்சத்தின் மத்தியிலும் பாதுகாப்பின்மத்தியிலும் பெருந்தொகையான பக்தர்கள் திருக்குளிர்த்தி பாடும் நிகழ்விற்கு வருகைதந்திருந்தார்கள். அதன்போது எடுக்க்பபட்ட படங்கள் இவை.


படங்கள் காரைதீவு
  நிருபர் சகா