சிலோன் மீடியா போரத்தின் இப்தார் நிகழ்வு இன்று

இயல்வு நிலைமையை வழமைக்கு கொண்டு வரும் முகமாகவும் இன நல்லிணக்கம், சமாதானம் என்பவற்றை வலியுறுத்தி சிலோன் மீடியா போரத்தின் இப்தார் நிகழ்வு இன்று (18) சனிக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ.மஜீத் தலைமையில் இடம்பெற உள்ள இந் நிகழ்வில் முக்கிய பல பிரமுகர்கள், திணைக்கள தலைவர் கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், மத போதகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
ஹுதா உமர்.