வெசாக்கை முன்னிட்டு வரலாற்றில்முதல்தடவையாக கல்முனை மாநகரம் பௌத்தகொடிகளால் அலங்கரிப்பு!

வெசாக்கை முன்னிட்டு வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை மாநகரம் பௌத்தகொடிகளாலும் வெசாக்கூடுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கல்முனை விகாராதிபதி வண.ரண்முத்துக்கல சங்கரத்ன தேரரின் வழிகாட்டலில் கல்முனை தமிழ் இளைஞர்கள் இனஜக்கியம்கருதி இத்தகைய அலங்காரத்தை ஏற்படுத்தியுள்ளனர். கல்முனை மாநகரம் அலங்கரிப்பட்டிருப்பதைக்காணலாம்.
படங்கள் காரைதீவு  நிருபர் சகா