ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு!

அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 66 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்பன்பில தெரிவித்துள்ளார்.