மதுபானசாலைகளுக்குப் பூட்டு!

எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை மதுபானசாலைகள் மூடப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

வெசாக் தினத்தையொட்டியே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் சட்டவிரோத மதுபான விற்பனை நடவடிக்கையில் ஈடுபவடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.