பொலிஸ் ஊரடங்கு

நாடு முழுவதும் அமுலுக்கு வரும்வகையில் இன்று இரவு 9.00 மணிதொடக்கம் நாளை காலை 4 மணிவரை பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது