முன்னாள் போராளி அஜந்தன் விடுதலையானார்.

வவுணதீவு பொலிசார் கொலை தொடர்பில் கைதான முன்னாள் போராளி அஜந்தன் விடுதலையானார். வீடு திரும்பிய அவர் சற்று முன்  தன்னோடு உரையாடியதாக அமைச்சர் மனோகணேசன்தெரிவித்துள்ளார்..