,மட்டக்களப்பில் மக்களை சந்தித்துஆறுதல் சொல்லாமல் கட்டடங்களை பார்வையிட்டார்.

நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த இலங்கை அதிபர் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட வில்லை பாதிக்கப்பட்ட கட்டடங்களை பார்வையிட்டார்.

சிறுவர்கள் உள்ளடங்கலாக எத்தனையோ தமிழர்கள் மட்டக்களப்பு சீயோன் தேவாலய தீவிரவாத தற்கொலை தாக்குதலில் பாதிப்புற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களை பார்வையிட்டு ஒரு ஆறுதல்கூட சொல்லாத ஜனாதிபதி,

ஒருவேளை அவரை ஆட்சிக்கு கொண்டு வந்தது கட்டடங்களோ தெரியவில்லை…நல்லாட்சி என்று வாக்களித்தோம்….
மாற்றம்…என்று வாக்களித்தோம்….

இனிவரும் காலங்களில்…என்னவகையில்…பெயர் வருகிறதோ…பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் இன்னும் அரசியல் அனுபவம் சாணக்கியம் என்ற கருத்தை மக்கள் ஏற்கத்தயாராகுவார்களா?

நன்றி

தமிழ்ஓசை பத்திரிகை.