சஹ்ரானின் இல்லத்தை CID யினர் பொறுப்பேற்றனர்!

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் இலங்கை தலைவர் சஹ்ரானுக்குச் சொந்தமான, தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற தெமட்டகொடை – மஹவில கார்டினில் அமைந்துள்ள வீட்டை குற்றப்புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்றுகொண்டதாக இன்று (07) தெரிவித்தனர்.