தரம் 6 – 11வரையான மாணவர்களுக்கே பாடசாலை ஆரம்பம்

அரசாங்க பாடசாலைகளின் இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ள திகதியை அரசாங்கம் அறிவித்துள்ளது.

 

அதன்படி தரம் ஒன்று முதல் 5 வரையான வகுப்புக்களை எதிர்வரும் 13 ஆம் திகதியும், தரம் 6 முதல் 12 வரையான வகுப்புக்களை திட்டமிட்டபடி  எதிர்வரும் திங்கட்கிழமையும் ஆரம்பிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.