(க. விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாடசாலைகள்,பிரதேச செயலகங்கள்,வைத்தியசாலைகள் மற்றும் திணைக்களங்களின் பாதுகாப்பு சம்பந்தமான மீளாய்வு கூட்டம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாடசாலைகள்,பிரதேச செயலகங்கள்,வைத்தியசாலைகள் மற்றும் திணைக்களங்களின் பாதுகாப்பு சம்பந்தமான மீளாய்வு கூட்டம் பிரதி பொலிஸ்மாதிபர் அஜச கருணாரெத்தன பங்குபற்றுதலுடன் மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந் தலைமையில் வெள்ளிக்கிழமை(3)காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட அனர்த்த முகாமைத்து உதவிப்பணிப்பாளர் ஏ.எம்.எஸ்.சியாட்,மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலங்களின் பிரதேச செயலாளர்கள்,கல்வி வலயங்களின் பிரதிக்கல்வி பணிப்பாளர்கள்,திணைக்களத் தலைவர்கள்,பொலிசார்,இராணுவத்தி
எதிர்வரும் திங்கட்கிழமை(6)நாடளாவியரீதியி
மேலும் பாடசாலைகள் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதால் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்டத்தில் உள்ள 339 பாடசாலைகளும் பொலிசார்,இராணுவத்தினர் பாடசாலைக்கு சென்று பாடசாலைகளின் முக்கியமான இடங்கள்,தண்ணீர்தாங்கிகள்,வகுப்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலங்கள்,வைத்தியசாலைகள்,ஏனைய திணைக்களங்களின் பாதுகாப்பின் தேவை,திணைக்களங்களுக்கு பாதுகாப்பு தேவையென்றால் அதனை பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று பொலிஸ் பாதுகாப்பை பெற்றுக்கொள்ளலாம்.வதந்திகளை பரப்புவோர் சம்பந்தமாக பொதுமக்கள் தெளிவாக இருக்கவேண்டும்.
பாடசாலைகள், திணைக்களங்களில் கடமையாற்றும் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் தங்களின் திணைக்களத்திற்குரிய அடையாள அட்டையைச் எடுத்துச் செல்வதோடு,திணைக்கள அடையாள அட்டை இல்லாதவர்கள் இன்றே அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுங்கள்.
குறிப்பாக அனைத்து அரசாங்க உத்தியோகஸ்தர்களும் நாட்டினதும்,பொதுமக்களினதும்,மா
குறிப்பாக செய்திகளை எழுதுவோர் செய்திகளை உறுதிப்படுத்தி செய்திகளை உறுதிப்படுத்தியவுடன் எழுதி பிரசுரிக்கவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.