பயங்கரவாதிகளின் சடலங்கள் புதைக்கப்பட்டன.

சாய்ந்தமருதுவொலிவோரியன்வீட்டுத்திட்டகிராமத்தில்பாதுகாப்புத்தரப்பினருடனானமோதலின்போதும்வீடொன்றுக்குள்தற்கொலைகுண்டுகளைவெடிக்கவைத்துஇறந்தபயங்கரவாதிகள்10 பேரின்சடலங்கள்பொலிஸாரினால்இன்றுபுதைக்கப்பட்டன.  

எனினும்தற்கொலைகுன்டுதாரிகள்குன்டுகளைவெடிக்கவைத்தபோதுஅதில்உயிரிழந்த6 குழந்தைகளின்சடலங்கள்தொடர்பில்மட்டும்தொழுகைகள்மற்றும்மார்க்கஅனுட்டானங்கள்நடத்தப்பட்டபின்னர்உரியமுறையில்அடக்கம்செய்யப்பட்டதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.