ரிஷாத்தின் சகோதரர் கைது!

அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் சகோதரர் ஒருவர் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.

 

நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்கேதத்தின் பேரிலேயே இவர் மன்னாரில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட ரிஷாத் பதியூதினின் சகோதரரை இராணுவத்தினர் விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதன் பின்னர் அவரிடம் விசாரணைகள் மற்றும் வாக்குமூலங்கள் பெறப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.