சந்தேகத்துக்குறிய லொரியொன்றை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்

வத்தலை நாயக்கந்த பிரசேத்தில் சந்தேகத்துக்குறிய லொரியொன்றை பொலிசார் இன்று கைப்பற்றியுள்ளனர்.

இன்றைய தினம் பிற்பகல் கொட்டாஞ்சேனை பொலிசார் வெல்லம்பிட்டியில் சந்தேக நபா ஒருவரை கைதுசெய்துள்ளனர். இவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்து இந்த லொரி கைப்பற்றப்பட்டதாக பொலிசார் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது