நாடாளுமன்றம் 10.30 மணிக்கு கூடவுள்ளது

இன்றைய தினம் நாடாளுமன்றம் 10.30 மணிக்கு கூடவுள்ளது. இதில் கடந்த சில நாள்களாக இடம்பெற்றுவரும் சம்பவங்கள் தொடர்பில் விவாதமொன்று இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.